×

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.27 % வாக்குகள் பதிவு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.27% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தேர்தலில் களத்தில் ஆயிரத்து 875 பேர் உள்ள நிலையில், 5 கோடியே 25 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

The post ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.27 % வாக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan state assembly election ,Jaipur ,Rajasthan state assembly ,Rajasthan ,state assembly election ,Dinakaran ,
× RELATED சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்