×

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.05 அடியாக உயர்வு..!!

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.80 அடியில் இருந்து 136.05 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3,617 கன அடியில் இருந்து 1,741 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 6,067 மில்லியன் கனஅடியில் இருந்து 6,130 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.05 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mullaiperiyaru Dam ,Thiruvananthapuram ,Mulliperiyaru Dam ,Malliperiyaru Dam ,
× RELATED திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்