×

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சைப் பேச்சு..!!

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலை.யில் அரசமைப்பு தின நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசினார். மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

The post இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக ஆளுநர் ரவி மீண்டும் சர்ச்சைப் பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,CHENNAI ,Chennai Perungudi ,Dinakaran ,
× RELATED தனிநபர் வருவாயை அதிகரிக்கச் செய்தால்...