×

வீடுகளில் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

புதுச்சேரி: வீடுகளில் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீமையின் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் நன்மையின் ஒளி வீசட்டும்; தீபத்திருநாள் வாழ்த்துகள் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

The post வீடுகளில் ஏற்றப்படும் தீபஒளி உலகில் தீமைகளை அகற்றி நன்மை பெருக வழி செய்யட்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundararajan ,Puducherry ,Deputy ,Governor of ,
× RELATED தெலங்கானா, புதுவை கவர்னர் பதவியை...