×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் நேரு, அன்பரசன், ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். மொத்தம் 51 அரங்குகளில் 41 அரசு நிறுவனங்களின் அரங்குகள் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : artist ,Hero of Institutions- Artist ,CHENNAI ,Hero of Institutions - Artist ,Ministers ,Nehru ,Hero of Institutions-Artist ,artist's ,
× RELATED மதுரை வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல்...