×

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். தேர்தலில் களத்தில் ஆயிரத்து 875 பேர் உள்ள நிலையில், 5 கோடியே 25 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

The post ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan State Legislature Election ,Jaipur ,Rajasthan State Legislature ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு