×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. தரமணியில் 7 செ.மீ., அடையாறு 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 8 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Adyar ,CHENNAI ,Taramani… ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்...