×

பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. முக்கிய குற்றவாளிகள் 3 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தகுமார், ராஜ்குமார், முனுசாமி ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post பாஜக பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஸ்ரீபெரும்புதூர் சங்கர் கொலை வழக்கில் கைதான 3 பேரிடம் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Sriperumbudur Shankar ,Chennai ,Dinakaran ,
× RELATED தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு