×

கார்த்திகை தீபத்திருவிழா: மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!!

மதுரை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ – ரூ.2,500, பிச்சிப்பூ – ரூ.1,000, முல்லை – ரூ.1,500, ரோஸ் கிலோ ரூ.100, சம்பங்கி – ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கார்த்திகை தீபத்திருவிழா: மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Karthika Deepatri Festival ,Madurai Mattuthavani ,Madurai ,Madurai Mattuthavani flower market ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...