×

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றத்தில் வாதிட தேவை இருக்காது: ப.சிதம்பரம் சாடல்

சென்னை: விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றத்தில் வாதிட தேவை இருக்காது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரைகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பாஜக வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றத்தில் வாதிட தேவை இருக்காது: ப.சிதம்பரம் சாடல் appeared first on Dinakaran.

Tags : P.Chidambaram Sadal ,CHENNAI ,P. Chidambaram ,Telangana… ,P. Chidambaram Chatal ,
× RELATED பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில...