×

வைகை அணையில் 2-வது நாளாக கரைபுரண்டோடும் வெள்ளம்..!!

தேனி: நேற்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வைகை அணையில் 2 வது நாளாக வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வினாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மையம் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக பருவமழை பெய்து வரும் நிலையில் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post வைகை அணையில் 2-வது நாளாக கரைபுரண்டோடும் வெள்ளம்..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Theni ,Dinakaran ,
× RELATED ஒரு போக நிலங்களின் முறைப்பாசனத்திற்காக வைகை அணையில் 2000 கனஅடி நீர் திறப்பு