×

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் என்ற இடத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில், பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த 30 பேரில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Villupuram ,Parikkal ,Omni ,Dinakaran ,
× RELATED முறையான அனுமதி பெற்றே பேனர்கள்...