×

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

The post ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Rajasthan Assembly Election ,Jaipur ,Rajasthan Legislative Assembly ,Rajasthan ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்