* வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
* புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டு விதிகளை மாற்றி அமைக்க 7 நாட்கள் கெடு அளிக்கப்படுகிறது. – ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
