×

நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

விழுப்புரம்: நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார். விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Nallappalayam ,Villupuram ,Village Administrative Officer ,Arogya Bhaskar Raj ,Revenue Commissioner ,Shakul Ameedu ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை...