×

டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்கள், போட்டி நடைபெறும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

The post டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu government ,Chennai High Court ,
× RELATED தெருக்களில் உள்ள சாதி பெயர்களை...