×

மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!!

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு LIVE வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் கைது செய்தது. விமான நிலையத்தின் 2-வது முனையத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மர்மநபர் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்திருந்தார்.

 

The post மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Mumbai International Airport ,Mumbai ,Chatrapati ,Shivaji International Airport ,Mumbai Airport ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...