×

முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றி அவதூறு: பாஜக ஆதரவாளர் ஜான் ரவியின் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றி அவதூறு கூறிய பாஜக ஆதரவாளர் ஜான் ரவியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் ரவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றி அவதூறு: பாஜக ஆதரவாளர் ஜான் ரவியின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BJP ,John Ravi ,Madurai ,Dinakaran ,
× RELATED முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் : அண்ணாமலை வாழ்த்து