×

136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கேரளா: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளதால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post 136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mullaip Periyar Dam ,Kerala ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...