×

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சங்கர் நியமனம். தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம். முதல்வரின் முகவரி துறையின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

The post 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : 5 ,I.A.S. Tamilnadu government ,Chennai ,I.A.S. ,Tamil Nadu government ,
× RELATED மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக, 5 கோடி...