×

தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ பண்பு: நடிகை த்ரிஷா

சென்னை: தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ பண்பு என எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். மன்சூர் அலிகான் அறிக்கையை அடுத்து மன்னித்துவிட்டதாக த்ரிஷா பதிவிட்டார். த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் எழுந்தது

The post தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது தெய்வ பண்பு: நடிகை த்ரிஷா appeared first on Dinakaran.

Tags : Trisha ,CHENNAI ,
× RELATED விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தது