×

39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: தமிழகத்திலுள்ள 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. சென்னையிலுள்ள 3 எம்.பி. தொகுதிகளுக்கு மாநகராட்சி உயரதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post 39 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Delhi ,Tamil Nadu ,Chennai ,39 M.B. Election Commission of India ,
× RELATED உதயசூரியன் சின்னத்தில்...