×

மதுரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரி திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரி முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்தை பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்தார்.

 

The post மதுரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஜனவரி திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Jallikatu Stadium ,Madura ,Minister ,Madurai ,Madurai Alanganallur ,Minister of Public Works ,Velu ,Dinakaran ,
× RELATED பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல்...