×

இளைஞரணி மாநாடு: நவ.26ல் அமைச்சர் உதயநிதி ஆலோசனை

சேலம்:  சேலம் திமுக இளைஞரணி மாநாடு தொடர்பாக சென்னையில் நவ.26ல் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 26ம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஆலோசிக்கிறார்.

The post இளைஞரணி மாநாடு: நவ.26ல் அமைச்சர் உதயநிதி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Conference ,Minister ,Udayanidhi ,Salem ,Salem DMK Youth Conference ,Chennai ,Anpakam, Chennai ,Thenampet ,Dinakaran ,
× RELATED பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு...