×

அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கிறது. நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. மணல் குவாரி தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

 

The post அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Enforcement Directorate ,Chennai ,Chennai High Court ,S.S. Sundar ,Sundarmohan ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை...