×

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி நம் தமிழ் மொழி என்ற பெருமை நமக்கு மட்டும்தான் உள்ளது. உயர்நீதிமன்றத்துக்கான போராட்டம் மட்டுமல்ல; இது தமிழுக்கும் தமிழருக்குமான போராட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Anbumani ,CHENNAI ,BAMA ,Anbumani Ramadoss ,Chennai High Court ,India ,Dinakaran ,
× RELATED மணமான மகளுக்கு பெற்றோர் செய்யும்...