×

குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. புகார்..!!

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது. தலித் மக்கள் பேசும் மொழியை வன்மன் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Chennai ,National Women's Commission ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...