×

பணிக்குவர தாமதம்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணை

விழுப்புரம்: பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே திருப்பச்சாவடிமேடு ஆரம்பப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பணியில் இல்லாத தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி, ஆசிரியை மாலதி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணையிட்டார்.

The post பணிக்குவர தாமதம்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Collector ,Palani ,Tirupachavadimedu ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை...