×

தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார். ஏனாதிமங்கலம், கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென் பெண்ணை ஆற்றில் ரூ.86.25 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று தடுப்பணை கட்டப்படுகிறது.

The post தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டினார் அமைச்சர் பொன்முடி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Tenpenna river ,Villupuram ,Tenpennai River ,Enathimangalam ,Kapur ,
× RELATED தமிழ்நாடு முதலிடம் என்பதை மோடியே ஒப்புக்கொண்டார்: பொன்முடி