×

சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் சாக்லேட் தருவதாகக் கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 71 வயது முதியவர் பாபுஜான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thandaiyarpet ,Thandaiarpet, Chennai ,Thandaiyarpet, Chennai ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...