×

ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 30யானைகள் தஞ்சம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 2வது நாளாக 30 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் சாணமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்லவோ, கால்நடை மேய்ச்சலுக்கு செல்லவோ வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

The post ஓசூர் சாணமாவு வனப்பகுதியில் 30யானைகள் தஞ்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Hosur Chanamavu forest ,Krishnagiri ,Oodedurgam forest ,Hosur dung forest ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...