×

சீர்திருத்த திருமணங்களுக்கு திமுக ஆட்சி சட்டஅங்கீகாரம் அளித்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சீர்திருத்த திருமணங்களுக்கு திமுக ஆட்சி சட்டஅங்கீகாரம் அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த 1967ம் ஆண்டுக்கு முன் சுயமரியாதை திருமணங்கள் நடத்த முடியாத சூழல் இருந்தது. சென்னையில் திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

The post சீர்திருத்த திருமணங்களுக்கு திமுக ஆட்சி சட்டஅங்கீகாரம் அளித்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK govt ,CM ,Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,DMK government ,DMK ,M.K.Stal ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...