×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு..!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகுள் தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Darshan ,Tirupati Esumalayan Temple ,Tirupati ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்