×

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையால் இதுவரை 65 ஏரிகள் நிரம்பின..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் பருவமழையால் இதுவரை 65 ஏரிகள் நிரம்பின. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 6 சதவீதம் மட்டும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 88 ஏரிகளில் 75 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 266 ஏரிகளில் 50 முதல் 74 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையால் இதுவரை 65 ஏரிகள் நிரம்பின..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,Thiruvallur district ,
× RELATED சட்ட விரோதமாக நரிக்குறவர்,...