×

உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி

சென்னை : சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 33 வயது இளைஞர் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவர் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட உள்ளது. அவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

The post உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Ramapuram, Chennai ,
× RELATED பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு...