×

குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை!!

நீலகிரி : மழை பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : KOTHAGIRI TALUKAS, KUNNUR ,Nilgiri ,Kunnur, Kotagiri talukas ,Kotagiri Taluga ,
× RELATED நீலகிரி பூண்டு விலை புதிய உச்சத்தை எட்டியது