×

டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!..

டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

The post டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!.. appeared first on Dinakaran.

Tags : T20 Cricket ,Visakhapatnam ,Dinakaran ,
× RELATED இன்று முதல் பெங்களூரில் பெண்கள் ஐபிஎல் டி20 தொடக்கம்