×

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். நீதிபதிகள் விவேக் குமார் சிங், சுதீர்குமாருக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அலகாபாத் ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி விவேக்குமார் சிங் பதவியேற்றார். தெலுங்கானா ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சுதீர்குமார் பதவியேற்றார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Vivek Kumar Singh ,Sudhir Kumar ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை...