×

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அனாஹத் சிங்

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டெல்லியின் தன்வி கண்ணா மற்றும் அனாஹத் சிங் மோதினர். போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தன்வி கண்ணா விலகியதால் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். அனாஹத் சிங் 15 வயதில் தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

The post தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அனாஹத் சிங் appeared first on Dinakaran.

Tags : Anahad Singh ,National Squash Championship Series ,79th National Squash ,Dinakaran ,
× RELATED சான் டியேகோ ஓபன் போல்ட்டர் சாம்பியன்