×

தி.மலை தீபத்தையொட்டி நவம்பர் 25- 27 வரை 695 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

திருவண்ணாமலை: தி.மலை தீபத்தையொட்டி நவம்பர் 25- 27வரை 695 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கும்பகோணம் கோட்டம் அறிவித்துள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, கரூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தி.மலை தீபத்தையொட்டி நவம்பர் 25- 27 வரை 695 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : D. Malai Deepam ,Thiruvannamalai ,Kumbakonam Division ,Malai Deepam ,Kumbakonam ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...