×

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக நவ.18-ம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்: மருத்துவமனை நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : TEMUTIKA ,VIJAYAKANT ,Chennai ,Temuthika ,Vijayakanth ,Demutika ,Dinakaran ,
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை