×

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவர், செயலாளர் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் கைதான 2 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவர், செயலாளர் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : president ,Small, Micro and Medium Enterprises Development Council ,Chennai ,National President ,Small, Small and Medium Enterprises Development Council ,Muthuraman ,Dushyant Yadav ,
× RELATED மிகப்பெரிய ஆட்கள் பாஜகவுக்கு...