×

திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம்: ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Dindivanam-Vandwasi road ,Vilupuram ,Vinayakapuram ,Olakur Union ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண்...