×

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதிவரை தமிழகத்திற்கு நாள்தோறும் 2,700 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.

The post தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : regulatory ,Karnataka government ,Tamil Nadu ,CHENNAI ,Regulatory Committee ,
× RELATED மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி