×

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார்!

டெல்லி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார்.காலமான பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவராவார். பாத்திமா பீவி கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 1927ம் ஆண்டு பிறந்தார்.

The post தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Former Tamil Nadu Governor ,Fatima Beevi ,Delhi ,Former ,Tamil ,Nadu Governor ,Fatima Beevy ,Supreme Court ,Former Tamil Nadu ,Governor ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!