×

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பின் ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பின் ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP-யில் நடந்த ஷூட்டிங்போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பின் ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Suriya ,Ganguwa ,CHENNAI ,Siva ,
× RELATED சூர்யா, ஜான்வி கபூர் ஜோடி சேருவது உண்மையா: போனி கபூர் புதிய தகவல்