×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,724 கன அடியாக குறைப்பு

சென்னை: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,025 கனஅடியில் இருந்து 2,724 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,450 கனஅடியாக
தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 4ஆவது நாளாக 1,500 கனஅடியாக நீடிக்கிறது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,724 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Cauvery river ,CHENNAI ,Karnataka ,KRS Dam ,Dinakaran ,
× RELATED ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்