×

காஷ்மீரில் 4 ராணுவத்தினர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நடந்த மோதலில் 2 அதிகாரிகள், 2 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

The post காஷ்மீரில் 4 ராணுவத்தினர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Jammu and ,Rajori ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர்...