×

“நாட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது. யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது”: காங். எம்.பி. ராகுல்காந்தி பேச்சு

ஜெய்ப்பூர்: நாட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது. யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் தோல்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசினார். கவனத்தை திசை திருப்பி பிக்பாக்கெட் அடிப்பதுபோல் மோடி, அமித்ஷா, அதானி பணத்தை எடுக்கின்றனர். பொதுமக்கள் வாங்கும் பெட்ரோலுக்கான தொகையில் பாதி அதானிக்கு செல்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

The post “நாட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது. யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது”: காங். எம்.பி. ராகுல்காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kong ,M. B. Rakulganti ,Jaipur ,Rakulganti ,Rajasthan ,Kong. ,M. B. Rakul Gandhi ,
× RELATED மனிதர்களின் குரலை வைத்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆடுகள்