×

முகூர்த்த நாள்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

சென்னை: முகூர்த்த தினமான நாளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகூர்த்த நாளில் அதிகளவில் பத்திர பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

The post முகூர்த்த நாள்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Mugurtha Day ,CHENNAI ,Mugurtha Day… ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடும்...